ஜோதிகாவால் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை - வேதனையில் சிவகுமார்

Sivakumar Suriya Jyothika Tamil Cinema
By Sumathi Apr 06, 2023 06:30 PM GMT
Report

திரைப்படங்களில் நடிப்பதற்காக ஜோதிகா குடும்பத்தை பிரிந்து சென்றதால் சிவகுமார் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நட்சத்திர ஜோடி

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜோதிகாவால் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை - வேதனையில் சிவகுமார் | Sivakumar Angry On Jyothika

இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் செட்டில்?

இதற்கிடையில், சூர்யாவின் தந்தை சிவகுமார், திருமணத்திற்கு பின்பு நடிக்க கூடாது என்று ஜோதிகாவிடம் கூறியுள்ளார். ஆனால் ஜோதிகா மாமனார் பேச்சை கேட்காமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜோதிகாவால் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை - வேதனையில் சிவகுமார் | Sivakumar Angry On Jyothika

தொடர்ந்து மும்பையில் குடியேறியதால் சிவகுமார் மன உளைச்சலில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.