செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திக்கேயன் மகள் - கை தட்டி பாராட்டிய முதலமைச்சர்

Sivakarthikeyan M K Stalin 44th Chess Olympiad
By Thahir 1 மாதம் முன்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்.

நிறைவு விழா 

மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திக்கேயன் மகள் - கை தட்டி பாராட்டிய முதலமைச்சர் | Sivakarthikeyan S Daughter At The Closing Ceremony

இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியுள்ளார்