200 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சிவகார்த்திகேயனின் காந்த கண்ணழகி பாடல்!! ரசிகர்கள் உற்சாகம்!
சிவகார்த்திகேயனின் காந்த கண்ணழகி பாடல், யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை.

டி.இமான் இசையில் வெளியாகிய இந்த படத்தில் அனிருத், நீதி மோகன் பாடிய காந்த கண்ணழகி பாடல் யுடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த தகவலை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
MASSIVE 200MILLION+ VIEWS FOR #GAANDAKANNAZHAGI SONG FROM #NAMMAVEETTUPILLAI #DIMMANMUSICAL
— D.IMMAN (@immancomposer) July 30, 2021
Sung by Anirudh Ravichander,Neeti Mohan
Lyric by Sivakarthikeyan
Praise God!https://t.co/psfSBfFMzB