சிவசங்கர் பாபா வழக்கு - ஆசிரியைகளுக்கு சம்மன்!

Siva Shankar Baba
By Thahir Jul 16, 2021 05:59 AM GMT
Report

சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.