பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
Tamil Cinema
Death
Tamil Singers
By Vinoja
பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பாடகி ஆஷா போஸ்லேவிற்கு (Asha Bhosle) மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ஏப்ரல் 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாடல் உள்ளிட்டவற்றால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil