21 வயதில் தற்கொலை; இறந்த நாளில்கூட பட பூஜை - மர்மம் விலகாத பிரபல நடிகையின் மரணம்!
நடிகை மோனல் 21 வயதில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகை மோனல்
பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த நடிகை சிம்ரன். இவருக்கு மோனல், ஜோதி ஆனந்த் இரண்டு தங்கைகள். சுமீத் நவல் என்ற ஒரு சகோதரர். இந்திர தனுஷ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மோனல்.

பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். தொடர்ந்து பத்ரில, லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்கொலை
2002ல் சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 21 தான். அவரது மறைவுக்கு கோரியோகிராஃபர் பிரசன்னா சுஜித்தான் காரணம் என சிம்ரன் குற்றம்சாட்டினார்.

தற்கொலை செய்துகொண்ட அன்று கூட தனது படத்தின் பூஜையில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது வரை மர்மம் விலகாமல் நீடித்து வருகிறது.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan