சிம்ரனும் ஜோதிகாவும் குதிரைங்கப்பா .. சர்சையில் சிக்கிய தளபதி விஜய் .. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Vijay Jyothika Simran
By Irumporai Dec 08, 2022 11:12 AM GMT
Report

நடிகை ஜோதிகா சிம்ரன் குறித்து நடிகர் விஜய் சர்ச்சையாக பேசியதாக தற்போது ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஷியாம் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விஜயுடன் நடித்தது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிப்பில் 2000-ல் வெளியான குஷி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருந்த நடிகர் ஷாம், அதன் பிறகு கதாநாயகனாக 12B படத்தில் அறிமுகமானார். 

சிம்ரனும் ஜோதிகாவும் குதிரைங்கப்பா .. சர்சையில் சிக்கிய தளபதி விஜய் .. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Simran Jyothika Horses Vijay Controversy

ஷ்யாம் சர்ச்சை பேச்சு

அந்த படத்தில் ஷாம்க்கு ஜோடியாக சிம்ரன் ஜோதிகா ஆகைய இருவரும் நடித்தனர்.அப்போது நடிகர் விஜய் ஷியாமிடம் யாருடா நீ ஒரே சமயத்தில் சிம்ரன் , ஜோதிகா ரெண்டு குதிரைகளும் ஓட்டிகிட்டு வர்ற என விஜய் கூறியதாகவும் அதற்கு ஷியாம் எல்ல்லாம் கடவுள் சித்தம் என்று பதில் கூறியதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் ஷியாமின் சர்சைக்குரிய பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.8 வருடங்களுக்குப் பிறகு வாரிசு, துணிவு படத்தின் மூலம் திரையில் மோதிக் கொள்ளும் தல, தளபதி ரசிகர்கள் இப்போது இருந்தே சம்பவம் செய்ய துவங்கி விட்டனர்.