சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இப்படியொரு பிரச்சனையா.. தீரவே வாய்ப்பில்லை போல..

Silambarasan Keerthy Suresh Tamil Cinema
By Sumathi May 30, 2024 02:30 PM GMT
Report

சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை நீடித்து வருகிறது.

சிம்பு-கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபரின் மகனுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியானது.

simbu - keerthy suresh

அதன்பின், கீர்த்திக்கும், பள்ளி காலத்து காதலருக்கும் திருமணம் என செய்தி வெளியானது. பின்னர் கீர்த்திக்கும், பாஜக நிர்வாகியின் மகனுக்கும் திருமணம் என தகவல் பரவியது.

அனிருத்துடன் டேட்டிங்; திருமணம் - முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அப்பா!

அனிருத்துடன் டேட்டிங்; திருமணம் - முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அப்பா!

ஒரே பிரச்சனை

இதையெல்லாம் தாண்டி, கீர்த்திக்கும் அனிருத்துக்கும் திருமணம் என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை என கீர்த்தியின் அப்பா சுரேஷ் விளக்கம் அளித்தார்.

சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இப்படியொரு பிரச்சனையா.. தீரவே வாய்ப்பில்லை போல.. | Simbu And Keerthy Suresh Faced Same Issue

இதேபோல நடிகர் சிம்புவுக்கும் வாரிசு நடிகைக்கும் திருமணம், சிம்புவுக்கும் தொழில் அதிபரின் மகளுக்கும் திருமணம், சிம்புவுக்கும் டாக்டருக்கும் திருமணம், சிம்புவுக்கும் நடிகரின் மகளுக்கும் திருமணம் என்று இன்றும் திருமண வதந்தி ஓய்ந்த பாடில்லை.

இருவருக்கும் அவரவர் வீட்டில் திருமணம் செய்து வைக்கும் வரை இந்த வதந்தி ஓயாது என்பது குறிப்பிடத்தக்கது.