புஷ்பா பட பாடலுக்கு மாமியாருடன் குத்தாட்டம் போடும் சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா..வைரலாகும் வீடியோ
nakshathra nagesh
pushpa song
cute dance video
with mother in law
silver screen star
By Swetha Subash
சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வரும் நக்ஷத்ரா.
கடந்த டிசம்பர் மாதம் நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் ராகவ் ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
இவர் தன் மாமியாருடன் 'ஏ சாமி' பாடலுக்கு மரண குத்து குத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்ட அந்த வீடியோ பதிவில், பையன கொடுத்துட்டு, பையன் கையில் போன் கொடுத்துட்டு, பாட்டுபோட சொல்லி, கூடவே ஆடும் மா(மியார்) என்று குறிப்பிட்டுள்ளார்.