இணையத்தை கலக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் - தெறிக்க விடும் ரசிகர்கள்
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
‘மாநாடு’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகர் சிலம்பரசன், அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா‘, ‘அச்சம் என்பது மடமையா’ படங்களுக்குப் பிறகு சிலம்பரசன் - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சிம்புவின் புகைப்படம் வைரலாக வருகிறது. அந்த புகைப்படத்தில் சிம்பு மாஸான லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார். சிம்புவின் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து அப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
Thalaivan #STR #SilambarasanTR new look for #Pathuthala ?❤ handsome hunk ??? pic.twitter.com/H3PlOiehiu
— Stephen Roy (@stevesj2403) May 13, 2022
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil