மனைவியை தேர்ந்தெடுத்த நடிகர் சிம்பு..ஓகே சொன்ன டி.ஆர்?

Silambarasan NidhhiAgerwal SilambarasanNidhhiAgerwal SimbuMarriage SimbuLove நடிகர்சிம்பு சிம்புகாதல் சிம்புகல்யாணம்
By Thahir 8 மாதங்கள் முன்

நடிகர் சிம்புவுக்கு திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் சிம்புவிடம் போட்டியாளர் தாமரை எப்போ திருமணம் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிம்பு சில பதில்களை கூறி,வழக்கம் போல் சமாளித்துவிட்டார்.இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

மனைவியை தேர்ந்தெடுத்த நடிகர் சிம்பு..ஓகே சொன்ன டி.ஆர்? | Silambarasan Nidhhi Agerwal Marriage Tr Accept

இதனிடையே நடிகர் சிம்பு - நிதி அகர்வால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் திருமணத்திற்கு சிம்புவின் அப்பா டி.ஆர் ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.