இனி டாக்டர் சிலம்பரசன் என்று தான் அழைக்க வேண்டும் - கவுரவப்படுத்திய வேல்ஸ் யூனிவர்சிட்டி
By Thahir
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் சிம்பு. வளர்ந்த பிறகு நடிகர், இயக்குநர், பாடகர் என்று பல அவதாரம் எடுத்தார்.
அவரின் கெரியர் டல்லடித்த போதிலும் சிம்புவின் நடிப்புத் திறமையை யாரும் குறை சொன்னது இல்லை. இந்நிலையில் தான் அவர் மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
சிம்புவின் கெரியர் மீண்டும் பிக்கப் ஆகியிருக்கும் நேரத்தில் சினிமா துறையில் அவரின் பங்களிப்பை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
பட்டமளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.


பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan