Tuesday, Jul 22, 2025

சித்தார்த்-அதிதி டும்டும் டும் - வைரலாகும் வீடியோ

Siddharth Aditi Rao Hydari Viral Video
By Irumporai 2 years ago
Report

நடிகர்களான சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இணைந்து நடனமாடி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சித்தார்த் காதல்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான அதிதி மற்றும் சித்தார்த் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் தற்போது டேடிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் சித்தார்த்தும் ,அத்தி ராவும் எனிமி படத்தில் இடம்பெற்ற மால டும் டும் எனும் பாடலுக்கு நடனமாடி இருவரும் தங்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு, டான்ஸ் தி மங்கீஸ் -தி ரீல் டீல் என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.