மனிதனுக்கு உடல் சூட்டால் ஏற்படுகிற நோயை விரட்டியடிக்கும் வெட்டி வேர் கசாயம்
இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒரு மனிதன் நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே உடல் சூடுதான்.
உடல் குளிர்ச்சியை விட உடல் சூடு மிக மோசமானது. உடல் சூடு பற்றியும், உடல் சூடால் ஏற்படுகிற நோய்களைப் பற்றியும், அந்த நோய்களால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைப் பற்றியும் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.
உடல் சூடை நாம் குறைத்துக் கொண்டு நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டேயானால், ஆரோக்கியமாகவும் வாழ முடியும், இளமையாகவும் வாழ முடியும்.
இதற்கு உதவி செய்கின்ற அழகான வெட்டி வேர் கசாயம் பயன்படுத்தி எப்படி உடல் சூட்டால் ஏற்படுகிற நோயை விரட்டியடிக்க முடியும் என்பதை வைத்தியர் கே.கௌதமன் தெரிவிக்கிறார்.
வெட்டிவேர் கசாயம் எப்படி தயார் செய்வது? அவற்றை பயன்படுத்தி நாம் அடையும் நன்மைகள் பற்றிய முழு விவரத்தையும் இந்த காணொலியில்...