விஜய்யை மேடையில் மோசமாக விமர்சித்த சத்யராஜ் : அப்பாவையே தாக்கி பதிவிட்ட சிபிராஜ்!

Sathyaraj Sibi Sathyaraj Vijay Viral Photos TVK
By Vinoja Apr 19, 2026 04:45 AM GMT
Report

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளுமே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டடு வருவதால் அரசியல் களம் சூடுபித்துள்ளது.

நடிகர் மற்றும் தவெக கட்சித்தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார்.

விஜய்யை மேடையில் மோசமாக விமர்சித்த சத்யராஜ் : அப்பாவையே தாக்கி பதிவிட்ட சிபிராஜ்! | Sibiraj Hot Reply To Sathyaraj For Tvk Vijay

அப்போது விஜய்யை கடுமையாக விமர்ச்சிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து தாக்கி பேசியிருந்தார். தலைவா பட பிரச்னையின்போது விஜய் எப்படி காணொளி வெளியிட்டார் எனவும் மேடையில் நடித்து காட்டி சத்தியராஜ் பேசினார்.

விஜய்யை மேடையில் மோசமாக விமர்சித்த சத்யராஜ் : அப்பாவையே தாக்கி பதிவிட்ட சிபிராஜ்! | Sibiraj Hot Reply To Sathyaraj For Tvk Vijay

இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் இந்த விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் X தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என விஜய் சொன்ன வரிகளை தான் பதிவிட்டு இருக்கிறார்.