புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் - ரோகித்துக்கு கல்தா!

Rohit Sharma Indian Cricket Team Shubman Gill
By Sumathi Oct 04, 2025 11:25 AM GMT
Report

கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன.

shubman gill - rohit sharma

இந்தத் தொடருக்கான அணிகள் தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் அணித் தேர்வுக் கூட்டம் நடந்தது.

ஐபிஎல்லில் மும்பை அணிக்கு ஆடுறதா நினைச்சியா? திலக் வர்மாவை சீண்டிய பாகிஸ்தான்!

ஐபிஎல்லில் மும்பை அணிக்கு ஆடுறதா நினைச்சியா? திலக் வர்மாவை சீண்டிய பாகிஸ்தான்!

புதிய கேப்டன்

இதன் முடிவில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக, சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கில்(கேப்டன்), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், நிதிஷ் குமார் ரெட்டி, சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

முதல் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.