காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன் : முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Shruti Haasan Viral Photos
By Irumporai Mar 30, 2023 05:49 PM GMT
Report

கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் அதன் பிறகு அஜித்,சூர்யா , தனுஷ்,விஷால் , விஜய் , சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரபல பாப் பாடகரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

புகைப்படம்