ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு துரோகம் செய்தேனா ? - தனுஷுடனான டேட்டிங் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை காதல் திருமணம் செய்துகொண்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா
தனுஷை விட ஐஸ்வர்யாவுக்கு 2 வயது அதிகம் என்பதால் அப்போது அவர்களின் திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டது, மேலும் நடிகர் சிம்புவை காதலித்தாகவும் கூறப்பட்ட நிலையில் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார்
அதன் பின்னர் அவர்களின் மணவாழ்க்கையில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் அவருக்கு இருக்கின்றனர். இந்த நேரத்தில் தான் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.
ஸ்ருதி காரணமா
ஆனால், விவாகரத்து செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் இதுவரை இந்த வதந்தி குறித்து வாய் திறக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது முதல் முறையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நடிகர் தனுஷ் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே, தொழில் ரீதியாக தனக்கு பல உதவிகளை செய்துள்ளார். என்னை சுற்றி பத்தாயிரம் வதந்திகள் உள்ளது என்பது எனக்கு தெரியும், ஆனால் உண்மை இது தான். இதை என் பம்பில் மைக்கோர் சிப் வைத்து கொண்டு போய் அனைவரிடமும் இந்த வதந்தியை நியாய படுத்த முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு நேரடியாகவே பதில் கூறி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
