Tuesday, Jul 8, 2025

மருத்துவமனையில் அப்பா கமல்ஹாசன்: காதலன், தங்கையுடன் ஸ்ருதியின் வைரல் புகைப்படம்

shruti hassan viral pic akshara hassan kamal covid treatment
By Fathima 4 years ago
Report

கொரோனா தொற்று உறுதியான நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது, இந்நிலையில் தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நடிகை ஸ்ருதிஹாசன், தன்னுடைய காதலனுடன் சென்னை வந்துள்ளார்.

இங்கு அவரது தந்தை அக்ஷரா ஹாசன் மற்றும் காதலனுடன் அவர் அடித்த லூட்டிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

எனக்கு பிடித்தமான மனிதர்கள் என தலைப்பிட்டு ஸ்ருதிஹாசன், பகிர்ந்த அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே தன்னுடைய அக்காவுடன் சேர்ந்து அக்ஷரா ஹாசன் செய்த ரீல் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.