அந்த விஷயத்தில் மகிழ்ச்சி இல்லை...அடுத்து மிங்கிள் ஆக தயார் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

Shruti Haasan Viral Photos Social Media
By Swetha May 24, 2024 09:30 PM GMT
Report

அடுத்து மிங்கிள் ஆக தயார் என நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் 

நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்ற ஆர்ட்டிஸ்டை வெகு நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது ஜோடியாக இருவரும் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன்.

அந்த விஷயத்தில் மகிழ்ச்சி இல்லை...அடுத்து மிங்கிள் ஆக தயார் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்! | Shruthihassan Opens Up About Her Past Relationship

இதையடுத்து, சாந்தனு- ஸ்ருதி ஆகிய இருவரும் சுமார் ஒரு மாத காலம் பிரிந்து வாழ்ந்த வந்தனர் எனவும், ஒரு சில கருத்து வேறுப்பாடு காரணமாக பரஸ்பரமாக பிரிந்தனர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ’சிலரின் உண்மை முகங்கள் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’ என நடிகை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக தனது சமூகவலைதளத்தில்

உண்மை முகம் இப்போதான் தெரிகிறது..காதலரை பிரேக்-அப் செய்தாரா ஸ்ருதிஹாசன்?

உண்மை முகம் இப்போதான் தெரிகிறது..காதலரை பிரேக்-அப் செய்தாரா ஸ்ருதிஹாசன்?

மிங்கிள் ஆக தயார்

பதிவிட்டும்,சாந்தனுவுடனான புகைப்படங்களை நீக்கியும் இருவருக்கு இடையேயான பிரேக்கப்பை உறுதி செய்தார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் நேரலையில் வந்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசினார். அப்போது, ரசிகர் ஒருவர் அவரின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார்.

அந்த விஷயத்தில் மகிழ்ச்சி இல்லை...அடுத்து மிங்கிள் ஆக தயார் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்! | Shruthihassan Opens Up About Her Past Relationship

அதற்கு , இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் இல்லை. இருந்தாலும் இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.நான் இப்போது சிங்கிள் தான். இன்னொருவருடன் மிங்கிள் ஆகத் தயாராகவும் இருக்கிறேன். இப்போதைக்கு என் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி சந்தோஷமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.