நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் - ஷ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்

Nandhini
in கிரிக்கெட்Report this article
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான வலுவான அணிகளை இந்தியா அறிவித்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இப்போட்டியில் விலகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
UPDATE - Team India batter Shreyas Iyer has been ruled out of the upcoming 3-match ODI series against New Zealand due to a back injury.
— BCCI (@BCCI) January 17, 2023
Rajat Patidar has been named as his replacement.
More details here - https://t.co/87CTKpdFZ3 #INDvNZ pic.twitter.com/JPZ9dzNiB6