நடிகை துர்கா தேவி துாக்கிட்டு தற்கொலை - பிரபலங்கள் இரங்கல்..!

Sucide Actor ShortFilm DurgaDevi
By Thahir Apr 13, 2022 07:15 AM GMT
Report

சிசுக்குரல் குறும்பட நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் இந்திரா நகரில் வசித்து வருபவர் துர்கா தேவி.17 வயதான இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் தற்கொலை குடும்பத்தினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.