குட்டை பாவடை, ஜாக்கெட் போட்டு நடனமாடிய குரங்கு - வைரலாகும் வீடியோ

Video goes viral வைரலாகும்வீடியோ short-skirt-jacket dancing-monkey நடனமாடியகுரங்கு குட்டை பாவடை ஜாக்கெட்
By Nandhini Apr 19, 2022 08:27 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கு, குட்டை பாவாடை, ஜாக்கெட் அணிந்து நடனமாடுகிறது. 

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வைரலாக்கியுள்ளனர். 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

இதோ அந்த வீடியோ -