பிரபல தெலுங்கு நடிகரின் அம்மா காலமானர் : அதிர்ச்சியில் திரையுலகம்

Mahesh Babu Death
By Irumporai Sep 28, 2022 03:05 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரக சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு.

மகேஷ்பாபு

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரின் அம்மா காலமானர் : அதிர்ச்சியில் திரையுலகம் | Shocker Mahesh Babus Mother Passes Away

இந்திராதேவி காலமானார்

மகேஷ் பாபு  இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது சகோதரர் ரமேஷ் பாபுவை இழந்த நிலையில் தற்போது.அவரது தாயும், நடிகருமான கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.

பிரபல தெலுங்கு நடிகரின் அம்மா காலமானர் : அதிர்ச்சியில் திரையுலகம் | Shocker Mahesh Babus Mother Passes Away

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது திடீர் மறைவு குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.