இந்த பாட்டு விஜய்க்கு மட்டும்.. தாய் ஷோபாவிற்கு கிடைத்த விருது
Vijay
Shoba
Tamil Cinema
Thamizhaga Vetri Kazhagam
By Sumathi
ஐபிசி மங்கை மற்றும் நேச்சுரல்ஸ் இணைந்து Mothers Of India என்னும் விருது வழங்கும் விழாவை நடத்தினர்.
இதில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் தாய் ஷோபா சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பகிர்ந்த தகவல்கள் இதோ..