சிவாங்கிக்கு சிறுநீரக பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி!

Kidney Disease Bollywood
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

சிறுநீரக பாதிப்பு காரணமாக நடிகை சிவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை சிவாங்கி

ஏராளமான ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சிவாங்கி ஜோஷி. ஜப் வி மேட்ச் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ள அவர், ஏராளமான மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

சிவாங்கிக்கு சிறுநீரக பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி! | Shivangi Joshi Hospitalised Due Kidney Infection

2008-ல் வெளியான Balika Vadhu என்ற தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குழந்தை திருமணம் குறித்த இந்த தொடர் தமிழிலும் 'மண் வாசனை' என்ற பெயரில் வெளியானது. இந்த சீரியலின் இரண்டாவது சீஸன் 2021-ல் வெளியானது. 

சிறுநீரக பாதிப்பு

இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில நாட்கள் மிகவும் மோசமானதாக இருந்தது.

சிவாங்கிக்கு சிறுநீரக பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி! | Shivangi Joshi Hospitalised Due Kidney Infection

எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆதரவாலும் கடவுளின் கருணையாளும் நானும் நலமாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.