சிவசங்கர் பாபவின் பக்தை உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!
Chennai High Court
Shiva Shankar Baba
By Thahir
மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா'வின் பக்தை மற்றும் ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு