ஜெயிலில் கணவர்...ஜாலியாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை
செய்யப்பட்டப் பிறகு நடிகை ஷில்பா ஷெட்டி முதல் முறையாக புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்
ஆபாச படத் தயாரிப்பு வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த மாதம் அதிரடியாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரின் கைதை தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கணவர் கைதுக்கு பிறகு முதல் முறையாக நடிகை ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதற்கு அவர் ஒரு பெண்ணை விட உயர்ந்த சக்தி இல்லை என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.இதனிடையே ராஜ் குந்தராவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.