'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி நடனத்தில் இணையதளத்தை கலக்கும் ‘ராசாத்தி’ பாட்டு...!

Rohini Viral Video
By Nandhini Jan 15, 2023 10:49 AM GMT
Report

இணையதளத்தை கலக்கும் ‘ராசாத்தி’ பாட்டு - 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இசையமைப்பாள்ர ஷங்கர் மாதவன், பாடகர் ஆண்டோனி தாசன், கே.ஜே.அய்யனார் ஆகியோர் வேட்டி, கோட், சட்டையுடன் மாஸா நடனமாடி ‘ராசாத்தி’ என்ற பாட்டு பாடியுள்ளார்.

இந்த பாட்டில் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி நடனமாடியுள்ளார். தற்போது இந்தப் பாட்டு சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாட்டுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த பாட்டு -   

shankar-mahadevan-anthony-daasan-rohini-rasathi