கணவரின் துணிவு படத்தை பார்த்த ஷாலினி - மகிழ்ச்சியில் ரசிகர்களுடன் செல்ஃபி

Ajith Kumar Shalini Tamil Cinema Thunivu
By Thahir Jan 11, 2023 02:41 PM GMT
Report

திரையரங்கில் கணவரின் துணிவு திரைப்படத்தை பார்த்து விட்டு மனைவி ஷாலினி வெளியேறும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரையரங்கு வந்து படம் பார்த்த நடிகை ஷாலினி 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பேங்க் ஹெய்ஸ்ட் திரைப்படம் தான் துணிவு.

சிட்டிசன் படத்தின் கதையை போலவே ஒரு குறிப்பிட்ட கொடுமையை எதிர்த்து இந்த படத்தில் நடிகர் அஜித் போராடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Shalini saw her husband

இந்த நிலையில், நேற்று மாலை சென்னையில் உள்ள ஃப்ரேம்ஸ் எனும் ஸ்டூடியோவில் உள்ள திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவை நடிகை ஷாலினி அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் வந்து பார்த்தார்.

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.