Sunday, Jul 20, 2025

இணையத்தை கலக்கும் ஷாலினியின் மார்டன் லுக் போட்டோ - வைரலாகும் புகைப்படம்

Ajith Kumar Shalini
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதை அஜித்கு விருப்பவில்லை என்றாலும், அவர்களுடைய குடும்ப புகைப்படம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு.

அந்த வகையில். சமீபத்தில் அஜித் - ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று  வெளியாகி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தனது தங்கையுடன், ஷாலினி மார்டன் டிரஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இணையத்தை கலக்கும் ஷாலினியின் மார்டன் லுக் போட்டோ - வைரலாகும் புகைப்படம் | Shalini Ajith