விடாமல் கொட்டும் கனமழை..தத்தளிக்கும் தலைநகரம் சென்னை - பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

Chennai TN Weather Michaung Cyclone
By Thahir Dec 04, 2023 09:35 AM GMT
Report

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. 

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளில் சிக்கி தவிக்கின்றனர். பல்வேறு இடங்களில் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்துள்ளதாலும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பதற வைக்கும் வீடியோ காட்சிகள்