நீங்கள் வெர்ஜினா...? கேள்வி கேட்ட நபருக்கு பதிலளித்த ஷகிலா - வாயடைத்த ரசிகர்கள்
ஒரு காலத்தில் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஷாகிலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் தன் வாழ்க்கை பற்றி எழுதிய, ஷகிலா சுயசரிதை பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் இந்த சுயசரிதை திரைப்படமாகவும் வெளியானது.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரது பாராட்டுக்களை பெற்று தனக்கு முன்னர் இமேஜ்-ஐ உடைத்தார் ஷகிலா.
கொரோனா கால ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த மக்களுக்கு ஷகிலா உணவு வழங்கி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஷகிலா பேட்டி ஒன்று கொடுத்தார்.
அப்போது, பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அதில் அவரிடம் நீங்கள் வெர்ஜினா? என்று கேட்டதற்கு ஷகிலா சிரித்துக்கொண்டே நான் இல்லை என்று கூறினார்.
பிறகு, உங்களுடைய முதல் செக்ஸ் குறித்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ஷகிலா வெட்கப்பட்டு... நான் முதல் செக்ஸ் வைத்தேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர். அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார்.
தற்போது இந்தப் பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘