காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார் நடிகை சகிலா
actress
congress
human
shakila
By Jon
காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார் நடிகை சகிலா. தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
:-
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.