நான் விர்ஜின் இல்லை; அவருடன் தான் முதன் முதலில் உடலுறவு கொண்டேன் - ஷகீலா ஓப்பன் டாக்!
ஷகீலா
மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. 1990 களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி படங்களில் நடித்து வந்த ஷகீலாவிற்கு கேரளாவில் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து செட்டில் ஆனார். பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகீலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ஷகீலா.
இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது இவர் பிரபல யூடியூப் சானெலில் சர்ச்சைக்குரிய நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில் அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் ஷகீலா. அப்போது நீங்கள் யாருடன் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொண்டீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஷகீலா 'நான் விர்ஜின் இல்லை, எனது நண்பர் ரிச்சார்ட் என்பருடன் தான் நான் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொண்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார் ஷகீலா.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil