பிரேக் அப்; ஷாரூக் கான் மகள் சுஹானா கான் சொன்ன தகவல்!

Viral Video Shah Rukh Khan Bollywood
By Sumathi May 01, 2024 09:55 AM GMT
Report

சுஹானா கான் விளம்பரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

சுஹானா கான் 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான். இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

suhana khan

ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

ஷாருக்கான் மகளுடன் அமிதாப்பச்சன் பேரன் டேட்டிங் : பரபரப்பில் பாலிவுட்

ஷாருக்கான் மகளுடன் அமிதாப்பச்சன் பேரன் டேட்டிங் : பரபரப்பில் பாலிவுட்

பிரேக் அப்

இதில் மகள் சுஹானா கான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றனர். இந்நிலையில், பிரேக் அப் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அது காதலை பற்றியது அல்ல.

தான் பயன்படுத்தி வந்த சோப்பை நிறுத்திவிட்டு சுஹானா புதிய சோப்பை பயன்படுத்த உள்ளார். ஷாருக் கான் லக்ஸ் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய 19 ஆண்டுகளுக்குப் பிறகு,

தற்போது அவரது மகள் சுஹானா புதிய பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.