‘முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்’-பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய நபர் வாக்குமூலம்
chennai
sexualharassment
By Petchi Avudaiappan
சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் இயங்கிவரும் தனியார் காப்பகத்தில் சிறுமி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பென்னர்ட் ரிச்சர்ட்சன் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை வீடியோவாக காண: