பாலியல் தொல்லை - செல்போனில் அழைத்து...நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு!

Tamil Cinema Sexual harassment Kerala Actress
By Swetha Aug 26, 2024 06:01 AM GMT
Report

நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதை தொடர்ந்து, நடிகைகள் பலரும், தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை - செல்போனில் அழைத்து...நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு! | Sexual Assault Crime Against Actor Riyas Khan

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை விடுத்துள்ளார். அதாவது, நடிகர் ரியாஸ்கான், செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன்,

நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ரியாஸ் கான் 

தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாக ரேவதி சம்பத் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தனக்கு கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக்கிற்கு எதிராக புகார் அளிக்க முன்வருவேன்,

பாலியல் தொல்லை - செல்போனில் அழைத்து...நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு! | Sexual Assault Crime Against Actor Riyas Khan

என்றும் நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். தமிழிலிலும், மலையாளத்திலும் பிரபல நடிகராக உள்ள ரியாஸ் கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.