சினிமா ஆசை காட்டி சிறுமிக்கு வன்கொடுமை - நடிகை கைது!
Sexual harassment
Indian Actress
Crime
By Sumathi
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பிரபல மலையாள நடிகை மினு முனீர் சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை சென்னை அழைத்து வந்துள்ளார்.
அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது போலீஸில் புகாரளித்துள்ளார்.
நடிகை கைது
அதன் அடிப்படையில் நடிகை மினு முனீரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா,
முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.