சினிமா ஆசை காட்டி சிறுமிக்கு வன்கொடுமை - நடிகை கைது!

Sexual harassment Indian Actress Crime
By Sumathi Aug 14, 2025 04:56 PM GMT
Report

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பிரபல மலையாள நடிகை மினு முனீர் சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை சென்னை அழைத்து வந்துள்ளார்.

minu muneer

அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது போலீஸில் புகாரளித்துள்ளார்.

மகள், மருமகன் முன்னிலையில்.. 51 வயதில் 2வது திருமணம் செய்த பிரபல நடிகை!

மகள், மருமகன் முன்னிலையில்.. 51 வயதில் 2வது திருமணம் செய்த பிரபல நடிகை!

நடிகை கைது 

அதன் அடிப்படையில் நடிகை மினு முனீரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா,

சினிமா ஆசை காட்டி சிறுமிக்கு வன்கொடுமை - நடிகை கைது! | Sexual Assault Case Malayalam Actress Arrested

முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.