நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது
Mumbai
dogs
abuse
sexual
By Jon
மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் அதிகமாகியுள்ளன.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மும்பை நகரில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிசிடிவி காட்சிகள் மூலம் போலிஸார் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படுவதில்லை.
அதே போல நாய்களை அடித்துக் கொல்வதும் அதிகமாகியுள்ளது.