நான் ஒரு பாலியல் தொழிலாளி : LinkedIn தளத்தில் இளம் பெண்ணின் ஸ்கிரீன் ஷாட் வைரல்

Viral Photos
By Irumporai Jul 14, 2022 10:19 AM GMT
Report

LinkedIn தளத்தில் பெண் ஒருவர் தனது சுயவிவரத்தில் 'செக்ஸ் ஒர்க்' எனப் பதிவிட்டுள்ளதை அடுத்து, இந்த ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LinkedIn தளம்

நமக்கு பிடித்த வேலையினை தேர்வு செய்ய LinkedIn தளமானது உள்ளது, இதில் வேலை தேடுவோர் , வேலைக்கு ஆட்கள் தேவைபடுவோர் என இருவரையும் இணைக்கும் தளமாக LinkedIn உள்ளது.

நான் ஒரு பாலியல் தொழிலாளி  :  LinkedIn தளத்தில் இளம் பெண்ணின்  ஸ்கிரீன் ஷாட் வைரல் | Sex Work As Experience On Linkedin Profile

இந்த நிலையில் Arielle Egozi என்ற பெண் LinkedIn தளத்தில் தனது {boidata}கூறுகையில் , தான் ஒரு சுயதொழில் செய்பவர், "செக்ஸ் ஒர்க்", என்று பதிவிட்டுள்ளார்.

நான் பாலியல் தொழிலாளி

மேலும், Arielle Egozi தனது பதிவில் நான் பிரபல நெட்வெர்க்கிங் தளத்தில் எனது வேலையினை விட்டேன் அதற்கு காரணம் எனது பாலியல் தொழில்தான் எனக் கூறும் அவர்.

நான் ஒரு பாலியல் தொழிலாளி  :  LinkedIn தளத்தில் இளம் பெண்ணின்  ஸ்கிரீன் ஷாட் வைரல் | Sex Work As Experience On Linkedin Profile

இந்த பாலியல் வேலை மூலமாக நான் அதிகபடியான பணத்தை ஈட்டுகின்றேன் பாலியல் தொழிலும் மற்ற தொழிலை போல ஒரு தொழில்தான் எனக் கூறும் எகோசியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இந்த பதிவிற்கு இணைய வாசி ஒருவர் கூறும் போது, தற்போது பெண்களின் உரிமைகளை பற்றியும் கருகலைப்பினை பற்றியும் பேசும் நாம் , ஒரு பெண் தானாக முன் வந்து வருமானத்திற்காக தனது உடலை பயன்படுத்தும் அவரின் விருப்பத்தையும் மதிக்க வேண்டும்.

மேலும் அது அவரது உடல் அவரது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான் 'செக்ஸ் ஒர்க்கர் என்பதை தைரியமாக வெளியிட்ட Arielle Egozi ஸ்கீர்ன் ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.