‘‘பார்த்துவிட்டு கடந்துபோக மனசு வரலை ’’ : சின்னத்திரை நடிகரின் சமூக அக்கறை, வைரலாகும் வீடியோ

serialactor arunrajanviralvideo
By Irumporai Feb 12, 2022 10:00 AM GMT
Report

பிரபல தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமனவர் அருண் ராஜன். கிட்டத்தட்ட 8 வருடங்களாக நடித்துவருகிறார். இந்த நிலையில் அருண் ராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை அவரே சமன் செய்கிறார். இதுகுறித்து அவரது பதிவில், ”பார்த்துவிட்டு கடந்துபோக மனது வரவில்லை. நம்முடைய கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது