பிரபல சின்னத்திரை நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - திரை பிரபலங்கள் வாழ்த்து

born baby maheshwari NATHASWARAM serial actress revathi
By Anupriyamkumaresan Sep 21, 2021 01:14 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிரபல சின்னத்திரை நடிகை ரேவதிக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேவதி.

பிரபல சின்னத்திரை நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - திரை பிரபலங்கள் வாழ்த்து | Serial Actress Revathi Born Boy Baby

இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் கடந்த கடந்த ஆறு வருடங்களுக்கு முன்  திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக மீண்டும் ஒரு ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது. இதையடுத்து, சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.