Sunday, May 4, 2025

ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான்.. அவ்வளவு மோசமான உடை - சீரியல் நடிகை சர்ச்சை!

Tamil TV Serials
By Sumathi 8 months ago
Report

ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான் எனக் கூறி நடிகை ரிஹானா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

நடிகை ரிஹானா

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள சீரியல் நடிகை ரிஹானா,

serial actress rihana

அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் மட்டுமில்ல எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால், சினிமாவில் வெளிப்படையாக தெரிகிறது. யாரும் நேரடியாக எந்த பெண்கிட்டையும் வரியானு கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் அந்த பெண் செருப்பால் அடிப்பாள்.

அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை!

அந்த 5 நிமிஷத்தில் என்ன ஆகிவிடபோகிறது - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரபல நடிகை!

அட்ஜெஸ்ட்மெண்ட்

இதனால், ஆடிசன் வெச்சி அவர்களை அழைத்து, பட வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி, சில உப்புமா கம்பெனிகள் அழைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் படம் எடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. இதற்காகவே வருகிறார்கள்.

ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான்.. அவ்வளவு மோசமான உடை - சீரியல் நடிகை சர்ச்சை! | Serial Actress Reehana About Woman Bad At Dressing

ஒருத்தன் கூப்பிடுறான் என்றால், அவன் ஏன் கூப்பிடுகிறான், நான் பெண்களைத்தான் தவறாக சொல்லுவேன். அவர்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள். ஆபாசமான உடைகளை அணிந்து வருகிறார்கள்.

எந்த உடை அணிந்து வந்தாலும் அதில் ஆபாசமில்லாதபடி பெண்கள் உடை அணிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.