படுக்கைக்கு அழைத்தால் அதை செய்து உடனே ஓகே சொல்வேன் - பிரபல சீரியல் நடிகை பளீச்
பிரபல சீரியல் நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை பாப்ரி கோஷ்
தமிழ் சினிமாவில் தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு நடிகைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணம் உள்ளன. தொடர்ந்து இந்த பிரச்சணை ஓய்ந்த பாடில்லை.
அந்த வகையில், இதுகுறித்து பேசியுள்ள பிரபல சீரியல் பாண்டவர் இல்லம் நடிகை பாப்ரி கோஷ் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் அப்போது,
அட்ஜெஸ்ட்மெண்ட்
அவரிடம் ஒன்றும் சொல்லக்கூடாது. அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறிய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுக்கணும். அப்போது, வீட்டில் ஏன் இப்படி பண்ற என்று கேட்பார்கள்.
அப்போது நான், தனக்கு பட வாய்ப்பு தாரேன்.
ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய் என்று கூறினார். அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.