தினமும் யாரு கூட தப்பு பண்ணிட்டு வரனு கேக்குறா - சீரியல் நடிகை திவ்யா கணவர் அர்னவ் குமுறல்

Thahir
in பிரபலங்கள்Report this article
கர்ப்பமான இருக்கும் தன்னை கணவர் அர்னவ் தள்ளி விட்டதாக சீரியல் நடிகை திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
நடிகையின் பரபரப்பு வீடியோ
பிரபல சீரியல் நடிகையான திவ்யா தன்னுடன் இணைந்து சீரியலில் நடித்த அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில், தனது கணவர் அடித்ததாகவும், அதனால் கருக்கு ஆபத்து எனவும் கூறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த திவ்யா கணவர் அர்னவ்,
திட்டமிட்டு செய்தாக குற்றச்சாட்டு
நான் எனது மனைவியை அடிக்கவில்லை. எனது குழந்தையை கலைப்பதற்காக ஒரு திட்டத்தோடு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இதன் பின்னணியில் ஆர்டிஸ்ட் ஈஸ்வரன் இருப்பதாகவும், எங்களுக்குள் உள்ள சிறிய பிரச்சனைகளை இருவருக்கும் இடையே பெரிதாக்குவதாகவும் கூறினார்.
தங்களுக்கு திருணம் நடந்து 3 மாதங்கள் ஆகிறது. தனது மனைவி திவ்யா 3 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவகரத்து தொடர்பான அறிக்கையையும் திருமணத்திற்கு முன் தான் கொடுத்தார். திவ்யாவுக்கு 6 வயதில் குழந்தை இருப்பதை தன்னிடம் இருந்து மறைத்து என்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்தார்.
நான் புகார் கொடுக்கவில்லை..நான் பிரிந்து வாழ்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
தன்னை ஈஸ்வர் தன்னை கொச்சை வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் காவல்துறையை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை திவ்யா தாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார்.