இதை செய்யாமல் கடவுளை கும்பிட்டால் மட்டும் போதாது - சீரியல் நடிகை தீபா

Serials Tamil TV Serials
By Thahir Apr 16, 2023 11:10 AM GMT
Report

சீரியல் நடிகை தீபா ஐபிசி பக்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு சாய்பாபா கடவுளை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு பெரிதளவில் பட வாய்ப்பும், சீரியல் வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், நான் குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன்.

Serial Actress Deepa Interview

சாமியை அழுது கும்பிட்டேன் எனக்கு வாய்ப்பு இல்லையே என்று அப்போது நான் கோவிலில் இருக்கும் போது எனக்கு பாண்யராஜன் சாரிடம் இருந்து உடனே போன் கால் வந்தது.

பின்னர் தான் என் வாழ்க்கை உயர தொடங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதோ அவர் அளித்துள்ள முழு பேட்டி;