வைரலாகும் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமியின் பாடல்: அப்படி என்ன ஸ்பெஷல்?
election
senthil
rajalakshmi
By Jon
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பாக பிரபல ஜோடிகளான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி இணைந்து பாடலொன்றை வெளியிட்டுள்ளனர். "ஓட்டுப்போட வாங்க மக்கா - நாடு மேலும் வளர வாங்க மக்கா" என்று தொடங்கும் இப்பாடல், ரம்மியமான கிராமத்து வயல்வெளிப் பின்னணியில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர், இவர்களுடைய பழைய பாடல்களை போன்று இந்த பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.