செந்தில் முருகனை அதிரடியாக நீக்கிய ஓபிஎஸ் - அரவணைத்த எடப்பாடி பழனிசாமி

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam Erode
By Thahir Mar 09, 2023 08:20 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் தரப்பின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில், அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஓபிஎஸ் நீக்கம் - இபிஎஸ் அரவணைப்பு 

ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வாபஸ் பெறப்பட்ட செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

செந்தில் முருகனை அதிரடியாக நீக்கிய ஓபிஎஸ் - அரவணைத்த எடப்பாடி பழனிசாமி | Senthil Murugan Was Fired By Ops

செந்தில் முருகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.  

செந்தில் முருகனை அதிரடியாக நீக்கிய ஓபிஎஸ் - அரவணைத்த எடப்பாடி பழனிசாமி | Senthil Murugan Was Fired By Ops